மிதக்கும் சென்னை:மீட்புப் பணியில் படையினர்

பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் பல பகுதிகள் வெள்ள நீரில் சிக்கியுள்ளன. மீட்புப் பணியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிக்காப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
படக்குறிப்பு, சென்னை நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிக்காப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நிவாரண உதவிகளுடன் தயார் நிலையில் தாம்பரம் விமானப்படைத் தளத்தில் ஹெலிக்காப்டர் ஒன்று.
படக்குறிப்பு, நிவாரண உதவிகளுடன் தயார் நிலையில் தாம்பரம் விமானப்படைத் தளத்தில் ஹெலிக்காப்டர் ஒன்று.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால், வெள்ளம் பாயும் அடையாறு நதி.
படக்குறிப்பு, செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால், வெள்ளம் பாயும் அடையாறு நதி.
பல பகுதிகளில் காவல்துறையினர் படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
படக்குறிப்பு, பல பகுதிகளில் காவல்துறையினர் படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
சென்னை நகரம் இத்தாலியின் வெனிஸ் நகர் போல காட்சியளிக்கிறது என பலர் கிண்டலடித்துள்ளனர்
படக்குறிப்பு, சென்னை நகரம் இத்தாலியின் வெனிஸ் நகர் போல காட்சியளிக்கிறது என பலர் கிண்டலடித்துள்ளனர்
பல இடங்களில் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது பிரச்சினைக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது
படக்குறிப்பு, பல இடங்களில் விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது பிரச்சினைக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது
கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
புறநகரின் பல பகுதிகளிலுள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேவர முடியாத நிலை உள்ளது.
படக்குறிப்பு, புறநகரின் பல பகுதிகளிலுள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேவர முடியாத நிலை உள்ளது.
சென்னை நகரில் பல சாலைகளில் இன்னும் வெள்ள நீர் வடியத் தொடங்கவில்லை
படக்குறிப்பு, சென்னை நகரில் பல சாலைகளில் இன்னும் வெள்ள நீர் வடியத் தொடங்கவில்லை
வெள்ள நீர் எப்போது வடியும், இயல்பு நிலை திரும்பும் என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்
படக்குறிப்பு, வெள்ள நீர் எப்போது வடியும், இயல்பு நிலை திரும்பும் என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்