5.30 மணி வரையான வாக்குப்பதிவு நிலவரம்
பிகார் – 52.86%
ஜம்மு காஷ்மிர் – 17.07%
மத்திய பிரதேசம் – 62.45%
ராஜஸ்தான் – 59.14%
உத்தர பிரதேசம் – 52.97%
மேற்கு வங்கம் – 74.06%
ஜார்க்கண்ட் – 63.00%
மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் ஏழு மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் இன்று நடைபெறுகின்றன.
பிகார் – 52.86%
ஜம்மு காஷ்மிர் – 17.07%
மத்திய பிரதேசம் – 62.45%
ராஜஸ்தான் – 59.14%
உத்தர பிரதேசம் – 52.97%
மேற்கு வங்கம் – 74.06%
ஜார்க்கண்ட் – 63.00%
பிகார் – 44.08%
ஜம்மு காஷ்மிர் – 15.34%
மத்திய பிரதேசம் – 54.17%
ராஜஸ்தான் – 50.39%
உத்தர பிரதேசம் – 44.89%
மேற்கு வங்கம் – 62.84%
ஜார்க்கண்ட் – 58.63%
பிகார் – 20.74%
ஜம்மு காஷ்மிர் – 6.09%
மத்திய பிரதேசம் – 29.76%
ராஜஸ்தான் – 29.40%
உத்தர பிரதேசம் – 22.96%
மேற்கு வங்கம் – 33.64%
ஜார்க்கண்ட் – 29.49%
மொத்தமாக 27.13% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன
பீகார் – 20.74%
ஜம்மு காஷ்மீர் – 6.09%
மத்திய பிரதேசம் – 27.57%
ராஜஸ்தான் – 29.33%
உத்தர பிரதேசம் – 22.51%
மேற்கு வங்கம் – 33.19%
ஜார்க்கண்ட் – 29.49%
மொத்தமாக 26.63% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன
சமாஜ்வாதி கட்சியின் சார்பாக லக்னோவில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பூனம் சின்ஹாதான் 674 வேட்பாளர்களிலேயே அதிக சொத்து மதிப்புகள் கொண்டவராக உள்ளார்.
இவரின் சொத்து மதிப்பு 193கோடி. இவர் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மனைவி.

பட மூலாதாரம், Getty images
ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்கள் தாங்கள் வாக்குப்பதிவு செய்த பிறகு செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Ravi Prakash / BBC
பிகார் – 11.51%
ஜம்மு காஷ்மீர் – 1.36%
மத்திய பிரதேசம் – 13.02%
ராஜஸ்தான் – 14.00%
உத்தர பிரதேசம் – 9.86%
மேற்கு வங்கம் – 16.56%
ஜார்க்கண்ட் – 13.46%
முதலாம் கட்ட வாக்குப்பதிவில் 69.50 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 69.44 சதவிகிதமும், 68.40 சதவிகிதமும், நான்காம் கட்ட வாக்குப்பதிவில் 65.51 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மக்களவைத் தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ஏழு மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் வாக்குப் பதிவு நடக்கும் இந்த 51 தொகுதிகளில், 674 வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். அதில் 79 பெண் வேட்பாளர்கள் உள்ளனர். இந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுடன் இந்தியாவின் 425 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நிறைவு பெறும்.
இந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் 8.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். அதில் 4.63 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 4.12 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
முக்கிய தொகுதிகள்
ராகுல் காந்தி மற்றும் ஸ்மிரிதி இரானி போட்டியிடும் அமேதி, சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி , ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ ஆகியவை இன்று வாக்குப் பதிவு நடக்கும் முக்கியத் தொகுதிகள்.
அடுத்த, ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 12ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 19ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.