தேர்தல் முடிவுகள் 2019: 'வெற்றியை மக்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்' - நரேந்திர மோதி

இந்த மக்களவைத் தேர்தலில், சில மாநிலங்களில் போட்டி பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே இல்லாமல், மாநில கட்சிகளுக்கு இடையே உள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் இடையே போட்டி உள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பிபிசி தமிழுடன் இணைந்திருந்த நேயர்களுக்கு நன்றி. இத்துடன் இன்று விடைபெறுகிறோம். மீண்டும் சந்திப்போம்.

  2. பதவி விலகினார் சந்திரபாபு நாயுடு

    சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் பதவியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகியுள்ளார். அவரது பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அது இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநரின் செயலர் தெரிவித்துள்ளார்.

    ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது அல்லது வென்றுள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 153 இடங்களைக் கைப்பற்றும் சூழலில் உள்ளது.

    CBN
  3. பாஜக தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோதி உரை

    இது மக்களாட்சியின் மிகப்பெரிய நிகழ்வு என்று பேசிய நரேந்திர மோதி, இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாகக் கூறினார்.

    இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பாஜகவுக்கு இந்த வெற்றியை வழங்கியுள்ளதாகவும், மகாபாரதப் போர் முடிந்தபின் கிருஷ்ண பகவான் அளித்த பதிலையே இந்தத் தேர்தல் முடிந்தபின் இந்திய மக்களும் வழங்கியுள்ளனர் என்றார் நரேந்திர மோதி.

    புதிய இந்தியாவை உருவாக்க மக்களிடம் வாக்கு கேட்டேன் என்று தொண்டர்களிடையே கூறிய மோதி தேர்தல் வெற்றியை மக்களுக்கு காணிக்கை ஆக்குவதாகக் கூறினார்.

    கோடிக்கணக்கான மக்கள் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று முழங்குகின்றனர். அனைவரும் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்க உழைப்போம். கூட்டாட்சித் தத்துவத்தை பேண மாநில அரசுகள் அனைத்துக்கும் உதவுவோம் என்று மோதி தமது உரையில் குறிப்பிட்டார்.

  4. பாஜக தொண்டர்கள் மத்தியில் அமித் ஷா உரை

    இது அனைவருக்குமான வளர்ச்சிக்கும் மக்களின் அன்புக்கும் கிடைத்த வெற்றி என்று தொண்டர்களிடையே, உரையாற்றிய அமித் ஷா, 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றார்.

    மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த தேர்தல் வன்முறையில் இறந்த பாஜக தொண்டர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக அமித் ஷா பேசினார்.

  5. தலைமை அலுவலகத்தில் கூடிய பாஜக தலைவர்கள், தொண்டர்கள்

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொண்டர்களிடையே உரையாற்றும் கூட்டம் நடந்து வருகிறது.

  6. 'சௌகிதார்' பட்டத்தை நீக்கினார் நரேந்திர மோதி

    தேர்தலுக்கு முன்பு தனது பெயருக்கு முன்பு, காவலாளி என்று பொருள்படும் 'சௌகிதார்' எனும் சொல்லை ட்விட்டரில் தனது பெயருக்கு முன்பு சேர்த்துக்கொண்டிருந்தார் நரேந்திர மோதி.

    தற்போது அச்சொல் மோதியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    தனது ட்விட்டர் பெயரில் இருந்து 'சௌகிதார்' பட்டம் போனாலும், தன் உள்ளார்ந்த அங்கமாக அந்த சொல் இருக்கும் என்று மோதி தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. பிரதமர் நரேந்திர மோதிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

    மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்கள் அளித்த தீர்ப்பை மதிப்பதாக கூறியுள்ளார்.

    இந்த மோதல் கொள்கை ரீதியிலானது என்பதை பிரதமருக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று ராகுல் அப்போது கூறினார்.

    இன்று தேர்தல் முடிவுகள் வந்துள்ள நாள். வாழ்த்து கூற வேண்டிய நாள். வேறு எதையும் இப்போது பேச முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    மக்கள்தான் மன்னர்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோதி

    எங்கள் கூட்டணி மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை நெகிழவைத்துள்ளது. நன்றி இந்தியா! இது மக்களின் ஆசைகளை நிறைவேற்றப் பணியாற்றுவதற்கான வலிமையைத் தருகிறது, என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு பாஜக தொண்டரின் விடாமுயற்சி, உழைப்பு மற்றும் உறுதியை நான் வணங்குகிறேன் என்றும் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  9. நரேந்திர மோதிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

    பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது கூட்டணியினர் தேர்தலில் வென்றதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. நரேந்திர மோதி 4.53 லட்சம் வாக்குகள் முன்னிலை

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோதி சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவைவிட 4.53 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

  11. இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் ஒன்றில் முன்னிலை

    பாஜக அகில இந்தியத் தலைவர் தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சி.ஜே.சாவ்டாவைவிட சுமார் 5.5 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இடதுசாரி வேட்பாளர் பி.பி.சுனீரைவிட சுமார் நான்கு லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி பிராணியைவிட ராகுல் காந்தி சுமார் 18 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  12. நரேந்திர மோதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. இணைந்து வளர்வோம்.

    இணைந்து வளமை பெறுவோம்.

    அனைவரும் இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என மோதி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  14. ஒமர் அப்துல்லா வாழ்த்து

    ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ‘’ஆக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சரியாகத்தான் உள்ளது. தேர்தல் வெற்றிக்காக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவிப்பதே இப்போதைக்கு செய்யவேண்டியது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. மம்தா பேனர்ஜி ட்விட்டரில் வாழ்த்து

    மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அனைவரும் தோல்வியடைந்தவர்கள் அல்ல என்று அப்பதிவில் கூறியுள்ளார்.

    தாங்கள் முழுமையான மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் தங்கள் பார்வையை பகிர்ந்துகொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. உத்தரப்பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பாஜக 59 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகள் இரு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

    அங்கு பகுஜன் சமாஜ் கட்சி 11 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஏழு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

  17. "இந்தியாவில் மிக அழுத்தமாக தனது தடத்தை பாஜக பதித்திருக்கிறது” - எழுத்தாளர் வாஸந்தி

  18. நரேந்திர மோதிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நரேந்திர மோதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "நரேந்திர மோதியின் மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துகள். உங்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளோம்," என்று அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. பின்தங்கும் பிரகாஷ் ராஜ்

    நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக போட்டியிட்ட மத்திய பெங்களூரு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் 3%க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் முன்னிலை வகிக்கிறார்.

    prakash raj
  20. 12 மணி நிலவரம்

    முன்னிலை விவரம்