வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் காவிரிக் கரையோர மக்கள்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
தமிழகத்தின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளில் ஒன்றாகக் காவிரிப் பிரச்சனை பார்க்கப்படுகிறது.
வேளாண்மை அல்லது குடிநீருக்கான நெருக்கடி என்ற அளவில் மட்டும் சுருக்கப்படாமல் காவிரி விவகாரம் தமிழகத்தில் ஓர் அரசியல்-சமூக-பொருளாதார பிரச்சனையாக பல கண்ணிகள் இணைந்த சங்கிலித் தொடராக உள்ளது.
பிபிசியின் குழு காவிரியின் கரையோரப் பகுதிகளில் பயணித்து விவசாயிகள், விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோரைச் சந்தித்தது.

காவிரியில் போதிய நீர் வரத்து இன்மையால் நீண்டகாலமாக நிலவும் வேளாண் நெருக்கடியை மட்டுமல்லாது, கடந்த ஆண்டின் இறுதியில் வீசிய கஜா புயல் ஏற்படுத்திய கடுமையான பாதிப்புகள் குறித்தும் பதிவு செய்துள்ளது பிபிசி.
நிலம் இல்லாத தொழிலாளி, நிலம் இருந்தும் வேளாண்மை செய்ய முடியாத விவசாயி, வேளாண் நெருக்கடியால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டபின் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை ஆகியவற்றை ஆவணப்படுத்தியுள்ள காணொளி இதோ.
பிபிசியின் டாப் 5 காணொளிகள்:
அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்த தருணம்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
ரஃபேல் ஆவணங்களை நாங்கள் திருடவில்லை - இந்து என். ராம்
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 3
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம்: இதுவரை நடந்தது என்ன?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 4
இடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 5
இணைய உலகை மாற்றப்போகிறதா 5ஜி வசதி?
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 6