கர்நாடகா தமிழர்கள் பெட்டகம்- பகுதி ஆறு

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை குறித்து ஆராய்ந்து தமிழோசையின் புதுடில்லிச் செய்தியாளர் தங்கவேல் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடரின் ஆறாவது மற்றும் இறுதிப் பகுதியை நேயர்கள் இங்கே கேட்கலாம்