'ஒற்றையாட்சி முறையின் கீழ் தீர்வு முடியாது'
பிரசுரிக்கப்பட்டது

ஒற்றையாட்சியின் கீழ் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவர்கள் கூறியுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பில் செய்யப்படக் கூடிய மாற்றங்கள் குறித்து இலங்கையின் முக்கிய கட்சிகள் சில தமது சிபாரிசுகளைச் செய்துவரும் நிலையில் மாவை சேனாதிராஜா அவர்களின் இந்தக் கருத்து வந்திருக்கிறது.
அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.