முஸ்லிம்கள் விவாகரத்து: தொடரும் தலாக் சர்ச்சைகள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில், முஸ்லீம் பெண்களுக்கு அவர்கள் கணவர்கள் தலாக் நடைமுறையின் மூலம் அளித்து வரும் விவாகரத்தை முஸ்லீம் மதகுருமார்கள் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கும் நடைமுறையைத் தடை செய்யவேண்டும் என்று கோரி வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு மற்றும் பிரச்சினைகளை ஆராயும் தமிழோசையின் சென்னை செய்தியாளர் டி என் கோபாலனின் செய்திக் குறிப்பை இங்கே கேட்கலாம்.