'சிரியா குறித்த மாநாட்டின் ஆரம்பத்திலேயே வார்த்தை மோதல்'

பிரசுரிக்கப்பட்டது

சிரியாவில் 2011 ஆம் ஆண்டு மோதல்கள் ஆரம்பமான பின்னர், முதல் தடவையாக சிரியாவின் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் சந்திக்கும் சிரியா குறித்த சர்வதேச மாநாட்டில் ஏற்கனவே வார்த்தை மோதல்கள் ஆரம்பித்துவிட்டன.

சுவிட்சர்லாந்தில் நடக்கும் இந்த மாநாட்டில் 40 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இணக்கம் மற்றும் உடன்பாடு ஏற்படுவதற்கு மிகவும் அதிகமான காலம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எமது பிபிசியின் செய்தியாளர் நிக் சைல்ட் அவர்களின் காணொளி.