மொஹஞ்ஜோதாரோவில் விழாவுக்கு எதிர்ப்பு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
மொஹஞ்ஜோதாரோ பாரம்பரிய இடத்தின் ஒரு பகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி கலாசார விழா ஒன்றை நடத்த ஏற்பாடுகள் செய்திருப்பதை தடுக்குமாறு அந்த நாட்டின் பாரம்பரிய சின்ன பாதுகாப்பாளர்கள் யுனெஸ்கோ அமைப்பைக் கோரியுள்ளார்கள்.
சிந்துமாகாண விழாவின் ஆரம்ப நிகழ்வுகள், அந்த பாரம்பரிய இடத்தை சேதப்படுத்திவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகராக அது கருதப்படுகின்றது.
ஷாசெப் ஜிலானி அவர்களின் காணோளி.