கணினி தொழில்நுட்பத்தில் அதீதப் பயன்பாட்டுக்கு சிகிச்சை அளிக்க மையம்

பிரசுரிக்கப்பட்டது

கணினி சார் தொழில்நுட்பத்தில் அதீத ஈடுபாடு காட்டி அதற்கு அடிமையாவதற்கு சிகிச்சை அளிக்க புதிய மையம் ஒன்று பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து சங்கீதா ராஜன் வழங்கும் ஒரு பெட்டகம்