இராக்: அன்பார் மாகாணத்தை மீளக் கைப்பற்ற படை நடவடிக்கை
பிரசுரிக்கப்பட்டது
இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் வசம் வீழ்ந்த ரமாடி நகர் உள்ளிட்ட அன்பார் மாகாணத்தை மீளக்கைப்பற்ற படை நடவடிக்கைத் தொடங்கியுள்ளது.