ஆப்கானில் பள்ளிக்கல்வி முடியும் முன்பே பல சிறுமிகள் விலகுவது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

முன்னர், தாலிபான்களின் கோட்டையாக இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் பெண்கள் கல்வியில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். குடும்பம் மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக பல பெண்களின் பள்ளிக்கல்வி பாதியிலேயே இடைநிறுத்தப்படுகிறது. பல்லாயிரம் சிறுமிகள் ஆரம்பப்பள்ளிகளில் சேர்ந்தாலும் மிகச் சிலரே தம் படிப்பை முடிப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.