விண்வெளியில் சுற்றும் குப்பைகளை அகற்றுவது சாத்தியப்படுமா? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
விண்வெளியில் சுற்றி வரும் குப்பைகள் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தான சூழல்களை உருவாக்குகிறது. எனவே, விண்வெளி குப்பைகளை நீக்குவதற்கான பல்வேறு வழிகளை முயற்சி செய்து பார்க்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தலுக்கு தயாராக உள்ளது.
'ரிமூவ் டெப்ரிஸ்' என்ற விண்கலமானது சிறியரக செயற்கைகோளை ஒரு தூண்டில் மற்றும் வலையொன்றை கொண்டு அகற்றுவது சாத்தியமா என்பதை சோதனை செய்து பார்க்கவுள்ளது.
பிற செய்திகள்:
- 'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்'
- இந்தியா: பல நகரங்களை கலக்கிய ''வித்தியாசமான'' திருடர்
- உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்
- இலங்கை இயற்கை சீற்றம்: 6 பேர் பலி, முப்படைகளை ஈடுபடுத்த சிறிசேன உத்தரவு
- குளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்