ஏ.சி. மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுமா?
பிரசுரிக்கப்பட்டது
கோடைக்காலம் வாட்டி வருவதால் ஏ.சி. பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. அதே சமயத்தில் கொரோனா வைரஸின் பரவல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்த நிலையில், மக்களிடையே பரவலாக நிலவி வரும் ஏ.சி. மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்ற கேள்விக்கான பதிலை இந்த காணொளி பார்க்கலாம்.
செய்தி தொகுப்பாளர்: செந்தில் குமார்
காணொளி தொகுப்பாக்கம்: சிவக்குமார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: