தண்ணீரை சுத்திகரிக்கும் புத்தகம் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

புத்தகங்கள் அறிவூட்ட உதவலாம். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த புதிய புத்தகம், குடிநீரை சுத்திகரிக்க உதவுகிறது.

வடிக்கட்டுவதற்கான வழிமுறை அந்த புத்தகத்திலேயே அச்சிடப்பட்டுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது பக்கம் பக்கமாக கிழித்து நீரை சுத்திகரிப்பது மட்டும் தான்.

பிபிசியின் காணொளி.