இரண்டு தலைகள் இருந்தும் சிரமங்கள்

பிரசுரிக்கப்பட்டது

இரட்டைத்தலை பாம்பு ஒன்றை அமெரிக்கரான ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்தால்தான் அதால் திறம்பட செயலாற்ற முடியும்

அசாதாரணமான இந்தப் பாம்பை, அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகள் இருந்தாலும் இந்தப் பாம்புக்கு ஒரே உடல் மட்டுமே.
படக்குறிப்பு, அசாதாரணமான இந்தப் பாம்பை, அமெரிக்காவின் கன்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் ஜேசன் டால்போட் படமெடுத்துள்ளார். இரண்டு தலைகள் இருந்தாலும் இந்தப் பாம்புக்கு ஒரே உடல் மட்டுமே.
இப்படியான பாம்பு ஒன்று காட்டில் இருப்பதை கேள்விப்பட்ட டால்போட் தனது நண்பர்களுடன் சென்று இந்தப் படங்களை எடுத்துள்ளார்.
படக்குறிப்பு, இப்படியான பாம்பு ஒன்று காட்டில் இருப்பதை கேள்விப்பட்ட டால்போட் தனது நண்பர்களுடன் சென்று இந்தப் படங்களை எடுத்துள்ளார்.
தான் ஊர்வன மற்றும் பாம்புகளின் மிகப்பெரும் ரசிகன் எனக் கூறும் அவர், பல சந்தர்ப்பங்களில் பாம்புக் கடிக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை விஷமற்ற பாம்புகளாக இருந்துள்ளன.
படக்குறிப்பு, தான் ஊர்வன மற்றும் பாம்புகளின் மிகப்பெரும் ரசிகன் எனக் கூறும் அவர், பல சந்தர்ப்பங்களில் பாம்புக் கடிக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை விஷமற்ற பாம்புகளாக இருந்துள்ளன.
எனினும் இந்த இரட்டைத் தலைப் பாம்பின் ஒரு தலை மற்றொன்றைவிட ஆக்ரோஷமாக இருந்தது எனும் அவர், இரண்டு தலைகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கடிக்க முடிகிறது என்கிறார். அதன் உடல் அசைய வேண்டுமானால் இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்கிறார் டால்போட்.
படக்குறிப்பு, எனினும் இந்த இரட்டைத் தலைப் பாம்பின் ஒரு தலை மற்றொன்றைவிட ஆக்ரோஷமாக இருந்தது எனும் அவர், இரண்டு தலைகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கடிக்க முடிகிறது என்கிறார். அதன் உடல் அசைய வேண்டுமானால் இரண்டு தலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்கிறார் டால்போட்.
பொதுவாக இரட்டைத் தலை பாம்புகள் சில மாதங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. எனவே இப்படியான பாம்புகள் உலகளவில் எவ்வளவு உள்ளன என்பதை கணிப்பது மிகவும் கடினமான ஒன்று என அவர் கூறுகிறார்.
படக்குறிப்பு, பொதுவாக இரட்டைத் தலை பாம்புகள் சில மாதங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. எனவே இப்படியான பாம்புகள் உலகளவில் எவ்வளவு உள்ளன என்பதை கணிப்பது மிகவும் கடினமான ஒன்று என அவர் கூறுகிறார்.
பாம்புகள் குறித்த மனிதர்களின் புரிதலும் கற்பனைகளும் அலாதியாவை. நஞ்சைக் கக்கும் பாம்புகள் கடித்தால் மட்டுமே உடலில் விஷம் ஏறும்.
படக்குறிப்பு, பாம்புகள் குறித்த மனிதர்களின் புரிதலும் கற்பனைகளும் அலாதியாவை. நஞ்சைக் கக்கும் பாம்புகள் கடித்தால் மட்டுமே உடலில் விஷம் ஏறும்.