பரி ஷர்மா - கிரிக்கெட்டில் அசத்தும் ஏழு வயது ஹரியானா சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
ஏழு வயதாகும் பரி ஷர்மா ஹரியானா மாநிலத்தில் ரோத்தக் என்னும் நகரில் வசித்து வருகிறார்.
கிரிக்கெட் வலைத்தளம் ஒன்றில் பரி ஷர்மா பேட் செய்யும் வீடியோ பகிரப்பட்ட பிறகு அது வைரலானதுடன் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மைகேல் வோகன் மற்றும் நாசர் ஹுசைனின் கவனத்தையும் ஈர்த்தது.
எதிர்காலத்தில் விராட் எம்.எஸ். கோலி மற்றும் தோனியைவிட சிறந்த கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் இந்த ஏழு வயது சிறுமி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: