மனைவியை சுமந்தோடும் போட்டி: உண்மைக் காதலின் அடையாளமா?

பிரசுரிக்கப்பட்டது

மனைவியை சுமந்துகொண்டு ஓடும் போட்டி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருந்திருக்கலாம்.

ஃபின்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டிக்கு பல இடங்களில் ஆதரவு கிடைத்திருக்கிறது.

வட அமெரிக்க அளவில் வெற்றி ஜோடியைத் தேர்ந்தெடுப்பதற்கான பந்தயம் ஒன்று அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் நடந்திருப்பது பற்றிய காணொளி இது.