சக்கரப் பலகையில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் சறுக்கியவரின் சாகசம்
பிரசுரிக்கப்பட்டது
சறுக்குப் பலகை சாம்பியன் ஸே மக்தூம் அமெரிக்காவின் கொலராடோவில் ஒரு மலைப்பாதையில் இருந்து இறங்கும்போது நூறு கிலோமீட்டர் வேகத்தை தாண்டிப் பயணித்த பரபரப்பான காட்சி.
இந்த ஒளிக்கீற்றில் ஒலி வர்ணனை இல்லை.