கார்டிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம்

பிரசுரிக்கப்பட்டது

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாகவும் உள்ளேயும் இலங்கைக்கு எதிரான போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.