நிலச்சரிவில் அனாதைகளான குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்தல் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

பதுளை மாவட்ட நிலச்சரிவு மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடரும் நிலையில் அதில் அனாதைளான குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.

அதேவேளை பல இடங்களில் மேலும் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவை குறித்து பிபிசியின் செய்தியாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் அனுப்பிய காணொளி.