மாணவி படுகொலை: யாழ்ப்பாண எதிர்ப்பின் பின்னணி என்ன?

பிரசுரிக்கப்பட்டது

மாணவி வித்யாவின் மரணத்தை ஒட்டி யாழ்ப்பாணத்தில் இதுவரை காணாத அளவு கோபமான எதிர்வினைகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் சரோஜா சிவச்சந்திரனின் செவ்வி