வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் கூட்டம் ஏன்? - காணொளி

காணொளிக் குறிப்பு, வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் கூட்டம் ஏன்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ஏடிஎம் எந்திரங்களில் புதிய நோட்டுக்கள் வைப்பதற்கு ஏதுவாக ரூபாய் நோட்டுக்கள் வைக்கும் அறைகள் மறுசீரமைக்கப்படாமல் இருப்பது தான், வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு காரணமாகும் என்பதை விளக்குகிறார் பிபிசியின் செய்தியாளர் ஷில்பா கண்ணன்.

இது தொடர்பான செய்திகளுக்கு